Connect with us

Sports

இலங்கை குறித்த ICCயின் அறிவிப்பு

Published

on

2026 ஆம் ஆண்டு உலகக்கிண்ண T20 கிரிக்கெட் தொடரை இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தவுள்ளன.

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) இதனை உறுதிப்படுத்தியுள்ளது.