Connect with us

உள்நாட்டு செய்தி

இந்திய மீனவர்கள் 23 பேர் கைது

Published

on

இந்திய மீனவ படகுகள் 2 உட்பட மீனவர்கள்  23 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறையில் இருந்து கிழக்கு கடற்பரப்பில்  முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின போது குறித்த மீனவர்கள் மற்றம் அவர்கள் பயணித்த இரண்டு படகுகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.