எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொரளை டிகல் வீதியில் எரிபொருள் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..
சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடிக்க முடிந்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட உரையின் போது எதிர் கட்சியினரால் ஏற்பட்ட இடையூறு காரணமாக பாராளுமன்றத்தை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்க சபாநாயகர் நடவடிக்கை எடுத்தார். பாராளுமன்றத்தில் இன்று (05) உரையாற்றிய பிரதமர்… “நாங்கள் வேலைத்திட்டங்களை முன்வைத்துள்ளோம்....
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற அமர்வு இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமானது.
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில், சிகாகோ புறநகரில் உள்ள ஐலேண்ட் பூங்கா பகுதியிலும் சுதந்திர தின அணிவகுப்பு நடந்தது. இந்த நிலையில், அணிவகுப்பு தொடங்கிய பின்னர் 10 நிமிடங்கள் வரை துப்பாக்கி சூடு சத்தம் கேட்டுள்ளது. இதனால்...
இலங்கை கிரிக்கெட் வீரர் பிரவீன் ஜயவிக்ரமவிற்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து அவர் 5 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏனைய வீரர்களுக்கு கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்...
பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் பதவி விலகும் முடிவை திட்டவட்டமாக மறுத்துள்ளார். பரிசுத்த பாப்பரசர் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகிறார். மூட்டு தசைநார் வீக்கமடைந்த நிலையில் அவர் ஒரு மாதத்துக்கும் மேலாக சக்கர நாற்காலியை பயன்படுத்தி...
புதிய பாணியில் பிரச்சினைகளை தோற்றுவிக்க அரசாங்கம் முயற்சித்து வருகிறது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. கட்சித் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அதன் தலைவர் அனுர குமார...
இமாச்சல பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்று மலைப்பகுதியில் இருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. நியோலி-ஷான்ஷெர் சாலையில் உள்ள ஜங்லா பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, மலையில் இருந்து பள்ளத்தில் விழுந்தது. இதில் பேருந்து முற்றிலும்...
2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்று (04) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.