உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 கோடியே 5 லட்சத்து 77 ஆயிரத்து 406 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 87 லட்சத்து 56 ஆயிரத்து 796 பேர் சிகிச்சை...
அயர்லாந்து சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட T20 தொடரில் பங்கேற்றது. முதல் T20 யில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையேயான 2வது T20 டப்ளினில் நடைபெற்றது....
ரயில் போக்குவரத்து கட்டணங்களை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எரிபொருள் விலையேற்றம் காரணமாக கட்டண அதிகரிப்பு மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உணவு பாதுகாப்பிற்காக அமெரிக்கா மேலதிகமாக 20 மில்லியன் டொலர்களை வழங்குவதாக ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இது மிகவும் தேவையுடைய இலங்கை மக்களுக்காக வழங்கப்படுவதாக பைடன் கூறியுள்ளார் அண்மைய நிதிபங்களிப்பின் தொடர்ச்சியாக இந்த நிதி...
பஸ் கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளதாக, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது இதன்படி, எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில், பஸ் கட்டணங்கள் 30 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகளுடன்...
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின், நாடுகளுக்கிடையிலான விமான சேவைகள் எதிர்வரும் 01 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நேற்று (27) நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் , துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள்...
பங்களதேஸ் அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியிலும் மேற்கிந்திய தீவுகள் அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை2-0 என்ற...
நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அத்தியாவசிய சேவைகளை பராமரிப்பதற்காக மாத்திரம் டீசல் மற்றும் பெற்றோலை விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் அறிவிப்பதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற விசேட...
போதுமான அளவில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் இயக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். தற்போதைய கட்டுப்பாடுகளால் பேருந்து சேவைகள் பாதிக்கப்படாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை,...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 கோடியே 95 லட்சத்து 39 ஆயிரத்து 293 ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை நேற்று 54 கோடியே 89 லட்சத்து 35 ஆயிரத்து 393 ஆக...