Connect with us

Sports

மெத்திவ்ஸ் தொடர்பில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் எடுத்த முடிவு

Published

on

இலங்கையணி பங்கேற்கும் அடுத்த பயிற்சி நடவடிக்கையின் போது அணியுடன் இணைந்துக் கொள்ளுமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் மெத்திவ்சுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீண்டும் கிரிக்கெட் அணியில் இணைந்துக்கொள்ள விரும்பவதாக மெத்திவ்ஸ் தெரிவித்திருந்தார்.

அவரின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதனை தெரிவித்துள்ளது.

மெத்திலஸ் கடந்த ஜூலை மாதம் 21 ஆம் திகதி இலங்கையணியின் கிரிக்கெட் விஜயங்களில் இணைந்துக் கொள்ள போவதில்லை என அறிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *