Connect with us

Sports

IPL: வெல்லப் போவது யார்? CSK, KKR மோதல்

Published

on

14 ஆவது IPL தொடரின் இறுதிப் போட்டி இன்று (15) துபாயில் இடம்பெறவுள்ளது.

இதில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல் கொத்தா நைட் ரயிடர்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இரவு 7.30 க்கு இந்த போட்டி இடம்பெறவுள்ளது.