Connect with us

உள்நாட்டு செய்தி

இலங்கையில் கொவிட் ஒழிப்பு சிறந்த மட்டத்தில் உள்ளது – சுகாதார அமைச்சர்

Published

on

இலங்கையில் கொவிட் ஒழிப்பு செயற்றிட்டம் சிறப்பானதாக முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

யுனிசெப்பின் இலங்கைக்கான அதிகாரியை நேற்று (15 சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *