Connect with us

உள்நாட்டு செய்தி

மேவின் சில்வா கைது

Published

on

முன்னாள் அமைச்சர் மேவின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2007ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.