Connect with us

உள்நாட்டு செய்தி

மாணவர்களுக்கு போதை பொருள் விற்பனை

Published

on

இரத்தமலான பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு போதை பொருள் விற்பனை செய்ய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

47 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.