Connect with us

உள்நாட்டு செய்தி

இலங்கை வருகின்றார் கோட்டா: உதயங்க வீரதுங்க

Published

on

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, எதிர்வரும் 24 ஆம் திகதி நாட்டுக்குத் திரும்பவுள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.