Connect with us

Sports

இந்திய அணி சுப்பர் 4 சுற்றுக்கு தகுதி

Published

on

ஆசிய கிண்ண தொடரின் நேற்றைய லீக் போட்டியில் ஹொங்கொங் அணியை 40 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றிக் கொண்டது.

இதன்மூலம் இந்தியா சுப்பர் 4 சுற்றுக்கு தகதி பெற்றுள்ளது.

இந்தியா சார்பில் அதிரடியாக ஆடிய சூரிய குமார் யாதவ் 26 பந்துகளில் 68 ஓட்டங்களை பெற்றார்.

அவரே போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவானார்.

இதேவேளை தொடரின் 5 ஆவது போட்டியில் இலங்கை, பங்களாதேஸ் அணிகள் டுபாயில் இன்று மோதவுள்ளன.