Connect with us

உள்நாட்டு செய்தி

எல்ல – வெல்லவாய வீதியின் போக்குவரத்து பாதிப்பு

Published

on

எல்ல – வெல்லவாய வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீதியின் 23 மற்றும் 24 ஆம் கிலோ மீட்டர் கட்டைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள சுற்றுலா ஹோட்டலுக்கு அருகில் இவ்வாறு மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.

இதனால் அந்த வீதியுடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

அந்த வீதியை பயன்படுத்துவோர் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.

தற்போது குறித்த மண்மேடுகளை அகற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.