Connect with us

உள்நாட்டு செய்தி

இரண்டு புகையிரதங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

Published

on

இரண்டு புகையிரதங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

ராகம மற்றும் பேரலந்த புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.