Connect with us

Sports

இன்று இலங்கை மோதல்

Published

on

T20 உலகக் கிண்ண தொடரின் சுப்பர் 12 சுற்றில் இன்று இலங்கை – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டி இரவு 7.30க்கு சார்ஜாவில் நடைபெறவுள்ளது.

இதேவேளை நேற்று இந்திய அணியை சுப்பர் 12 இல் சந்தித்த நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.