Connect with us

உள்நாட்டு செய்தி

SLPP, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிரடி முடிவு

Published

on

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் ஜீ.எல் .பீரிஸ் நாடாளுமன்றில் கருத்துரைத்த போதே குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களான டலஸ் அலகப்பெரும, ஜீ.எல் .பீரிஸ் ,சன்ன ஜயசுமன ,சரித ஹேரத் ,நாலக்க கொலஹெவா, குணபால ரத்னசேகர ,K.P.S குமாரசிறி ,உதயன கிரிந்திகொட ,திலக் ராஜபக்ஸ,வசந்த யாப்பா,லலித் எல்லாவல, ஆகியோரே இவ்வாறு எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *