Connect with us

உள்நாட்டு செய்தி

மேலும் 18 கொவிட் மரணங்கள்

Published

on

நாட்டில் நேற்றைய தினம் (30), 18 கொவிட் மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (31) தெரிவித்தார்.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,743 ஆக அதிகரித்துள்ளது