Connect with us

உலகம்

உலக அளவில் 24.74 கோடி பேருக்கு கொரோனா

Published

on

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24.74 கோடியாக (நேற்று 24.71 கோடி) உயர்ந்துள்ளது. 

இதன்படி உலகம் முழுவதும் தற்போது 24,74,47,446 பேருக்கு (நேற்று 24,71,13,407 பேர்) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 22,41,12,234 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 50 லட்சத்து 14 ஆயிரத்து 779 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா தொற்றுக்கு தற்போது 1,83,20,433 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

72,765 பேர் தீவிர சிகிச்சை பெறும் நிலையில் உள்ளனர்.

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதல் இடத்தில் அமெரிக்காவும் இரண்டாம் இடத்தில் இந்தியாவும் மூன்றாம் இடத்தில் பிரேசிலும் உள்ளன.