Connect with us

உள்நாட்டு செய்தி

கட்டிடம் ஒன்றில் இருந்து தவறி விழுந்து ஒருவர் பலி

Published

on

வெள்ளவத்தை மாயா மாவத்தை பகுதியில் கட்டிடம் ஒன்றில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த அனர்த்தம் நேற்று (04) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் கிருலப்பனை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.