Connect with us

உள்நாட்டு செய்தி

லிந்துலை லென்தோமஸ் தோட்டத்தில் மண்சரிவு

Published

on

லிந்துலை லென்தோமஸ் தோட்டத்தில் 20 குடும்பங்கள் வசிக்கும் நெடுங்குடியிருப்பில் சரிந்து விழுந்துள்ளது.

இதனால் நான்கு வீடுகளில் உள்ள சுவர்கள் இடிந்து விழுந்துள்ளது.