Connect with us

உள்நாட்டு செய்தி

இன்று நள்ளிரவு முதல்,,,

Published

on

இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 113 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 5 கிலோ சிலிண்டரின் விலை 45 ரூபாவினாலும், 2.3 கிலோ சிலிண்டரின் விலை 21 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.