Connect with us

Sports

மிக்கி எடுத்த அதிரடி முடிவு

Published

on

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் ஒய்வு பெற தீர்மானித்துள்ளார்.

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ள போட்டித் தொடரை அடுத்து தான் ஓய்வு பெறவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

பதவி விலகிய பின்னர் டெர்பிஷர் கவுண்டி கழகத்துக்காக 3 வருட ஒப்பத்தத்தில் பணிப்பாளராக கடமையாற்றவுள்ளதாகவும் மிக்கி ஆதர் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *