இந்த நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஒரே வழி சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டிக்கு இன்று விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கண்டி ஜனாதிபதி மாளிகையில் இருந்து விசேட...
கடந்த வாரத்தில் பாடசாலைகளில் கல்வி நடவடிகன்கைகள் முன்னெடுக்கப்பட்டதை போன்று ஒகஸ்ட் 1 – 5 ஆம் திகதி வரை பாடசாலைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சு விசேட அறிக்கை ஒன்றினூடாக இதனை அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் 6 சிறுவர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இதுவொரு பேரழிவு என ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
கொழும்பின் சில பகுதிகளில் இன்று (30) இரவு முதல் 11 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இன்று இரவு 09.00 மணி முதல் நாளை...
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது T20யில் இந்திய அணி 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் 5 போட்டிகளைக் கொண்ட T20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை அடைந்துள்ளது.
சர்வக்கட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலம் அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 கோடியே 3 லட்சத்து 19 ஆயிரத்து 711 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 35 லட்சத்து 13 ஆயிரத்து 721 பேர் சிகிச்சை...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் 2022 ஜூலை 28 ஆம் திகதி வெளியிட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது...
அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைள் தொடர்ச்சியாக எதிர்வரும் நவம்பர் மாதம் வரை முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்படி...
13 – 17 வயது பிரிவு மாணவர்களுக்கு ‘பைசர்’ தடுப்பூசி ஏற்றும் பணி நோர்வூட் பகுதியில் இன்று (29) முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் நோர்வூட் பிரதேசத்தில் உள்ள முதலாம் கட்ட கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி (29.07.2022) இன்று...