மலையகத்தில் தொடர் மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் தொடர்ந்தும் இன்றைய தினமும் (03.08.2022) வான்கதவுகள் இரண்டு திறக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் மூன்று வான்கதவுகள் திறந்து விடப்பட்டிருந்தன. நேற்யை தினம் இரண்டு கதவுகள் திறந்து விடப்பட்டிருந்த நிலையில், இன்றைய...
ஆசிய கிண்ண தொடரின் முதல் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி ஒகஸ்ட் 28 ஆம் திகதி டுபாயில் இடம்பெறவுள்ளது. தொடரின் 10...
சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். பாராளுமன்ற அமர்வை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஆற்றிய அக்ராசன உரையின் போது இந்த அழைப்பை விடுத்துள்ளார்....
நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் காற்றுடன் கூடிய கடும் மழையினால் 254 குடும்பங்களைச் சேர்ந்த 648 பேர் நிர்கதியாக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலகொட தெரிவித்துள்ளார். இச்சம்பவங்களில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
கொழும்பு மா நகர எல்லை பகுதிக்குள் நடமாடும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என கொழும்பு மா நகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பு மா நகர எல்லையில்...
நாவலப்பிட்டி கெட்டபுலா – அக்கரகந்த தோட்டத்தில் மூன்று பேர் நீரில் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளனர். 01.08.2022 அன்று பகல் 2 மணியளவில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. மஹாவலி ஆற்றுக்கு நீரை ஏந்திச் செல்லும் கிளை ஆறான கெட்டபுலா...
நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கண்டி, நுவரெலியா, காலி, இரத்தினபுரி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களே கடும் மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. 1,766 குடும்பங்களைச் சேர்ந்த...
நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டெப்லோ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்ட இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் பலியானதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடை மழைபெய்து...
அமெரிக்காவின் கெண்டங்கி மாகாணத்தில் நிலவும் வெள்ளப் பெருக்கில் சிக்கி இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க கூடும் என மாகாண ஆளுநனர் எண்டி பிரெசிரியர் கூறியுள்ளார்.
அரசு ஊழியர்கள் வெள்ளிக்கிழமைகளில் பயிர் செய்தற்காக வழங்கப்பட்டிருநத விடுமுறை தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.