Connect with us

உலகம்

கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தில் அவசர நிலைமை பிரகடனம்

Published

on

கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தில் அவசர நிலைமை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

அங்கு நிலவும் சீரற்ற காலநிலையால் அவசர நிலைமை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டிஸ் கொலம்பிய முதல்வர் ஜோன் ஹோர்காட் அவசரகால நிலையை பிரகடனம் செய்துள்ளார்.

மாகாணத்தில் ஏற்கனவே காட்டுத்தீ காரணமாக பாரிய அனர்த்தங்கள் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.