Connect with us

உள்நாட்டு செய்தி

இன்று முக்கிய விவாதம்

Published

on

உத்தேச தேசிய சபை என பாராளுமன்ற குழுவை அழைப்பதற்கான பிரேரணை இன்று (20) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது

இன்று முற்பகல் 10.30 முதல் மாலை 5.30 மணி வரை விவாதம் நடத்தப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்தில் அது அங்கீகரிக்கப்பட உள்ளது..