Connect with us

Sports

இந்தியாவுக்கு வெற்றி

Published

on

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட ..தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

ஜெய்ப்பூரில் நேற்று இரவு இடம்பெற்ற முதல் T20 யில் இந்திய அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது .. நாளை (19) ராஞ்சியில் நடைபெறவுள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *