உள்நாட்டு செய்தி
புடின் அதிரடி அறிவிப்பு
உக்ரைனின் நான்கு பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட Kurzon, Zaporozhye, Donetsk மற்றும் Luhansk ஆகிய உக்ரைனின் பிராந்தியங்களே ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டுள்ளன.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினால் இந்த அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த நான்கு பிராந்தியங்களினதும் மக்கள் ரஷ்யர்களாக கருதப்படுவார்கள் என ரஷ்ய ஜனாதிபதி அறிவித்துள்ளார்.