Connect with us

Sports

சம பலத்தை நிரூபித்த இந்திய – நியூசிலாந்து அணிகள்

Published

on

இந்திய – நியூசிலாந்து அணிகளுக்க இடையிலான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சமநிலையில் முடிந்துள்ளது.

இரண்டாவது டெஸ் எதிர்வரும் டிசம்பர் 3 ஆம் திகதி மும்பையில் இடம்பெறவுள்ளது.