Connect with us

உள்நாட்டு செய்தி

எச்சரிக்கை

Published

on

சுகாதார வழிக்காட்டல்களை உரியவாறு பின்பற்றாவிடின் எதிர்வரும் புதுவருடத்தில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதேபோல் கொவிட் மரணங்களின் எண்ணிக்கையும் குறிப்பிடதக்களவு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் என அவர் கூறியுள்ளார்.