Connect with us

உலகம்

உலக கொரோனா பாதிப்பு 26.23 கோடியை தாண்டியது

Published

on

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26.23 கோடியை தாண்டியுள்ளது.

இதன்படி உலகம் முழுவதும் தற்போது 26,23,31,631 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 23,68,65,753 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 52 லட்சத்து 23 ஆயிரத்து 984 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 2,02,41,894 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெறுபவர்களில் 84,328 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள்

துருக்கி        – 87,70,372

பிரான்ஸ்     –  76,28,327

ஈரான்          – 61,13,192

ஜெர்மனி         – 58,25,543

அர்ஜெண்டினா- 53,28,416

ஸ்பெயின்       – 51,53,923

கொலம்பியா –  50,67,348

இத்தாலி          – 50,15,790

இந்தோனேசியா- 42,56,112

மெக்சிகோ     – 38,83,842