Connect with us

Sports

இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் இன்று, ஆத்தருக்கு இன்று பிரியாவிடை போட்டி

Published

on

இலங்கை – மேற்கிந்திய தீவு அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று (29) காலியில் ஆரம்பமாகவுள்ளது.

ஏற்கனவே காலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கையணி 187 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றது.

இதன்படி இலங்கையணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ள நிலையில் இன்றைய போட்டி இடம்பெறவுள்ளது.

இதேவேளை, இன்றைய போட்டி இலங்கை அணியின் தலைமை பயிற்றுனர் மிக்கி ஆத்தரின் இறுதி போட்டியாக அமையவுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *