Connect with us

உள்நாட்டு செய்தி

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

Published

on

கோதுமை மாவின் விலையை மீண்டும் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பிரீமா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் கோதுமை மா ஒரு கிலோவிற்கான விலை 17.50 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.