உலகம்
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26.17 கோடியை தாண்டியுள்ளது.
இதன்படி உலகம் முழுவதும் தற்போது 26,17,40,249 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 23,63,66,225 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 52 இலட்சத்து 16 ஆயிரத்து 866 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு தற்போது 2,01,57,158 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சை பெறுபவர்களில் 83,868 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுக
துருக்கி – 87,46,055
பிரான்ஸ் – 76,20,048
ஈரான் – 61,08,882
ஜெர்மனி – 57,82,961
அர்ஜண்டினா- 53,26,448
ஸ்பெயின் – 51,31,012
கொலம்பியா – 50,65,373
இத்தாலி – 50,07,818
இந்தோனேசியா- 42,55,936
மெக்சிகோ – 38,82,792