உலகின் முன்னணி எரிபொருள் விநியோகஸ்தர்கள் விநியோகத்தை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாலும், சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளின் எரிபொருள் தேவை குறைந்ததாலும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, பிரென்ட்...
தொலைபேசிகளை சார்ஜ் செய்து வைத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. மோசமான காலநிலையின் காரணமாக இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.தொலைபேசிகளை சார்ஜ் செய்து வைத்துக்கொள்வதுடன், இயங்கக்கூடிய ஓர் தொலைபேசி தொடர்பு இருந்தால் அனர்த்த...
இந்த ஆண்டு நிறைவடைவதற்கு முன்னதாக மக்களின் வாழ்க்கைச் செலவை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தகவலை விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர வெளியிட்டுள்ளார். பல்வேறு வழிகளில் நிவாரணங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்....
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் இன்று இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில்இன்று பிற்பகல் 5.30 க்கு இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது முன்னதாக கடந்த வியாழக்கிழமை, ஜனாதிபதி ரணில்...
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி...
அரசாங்கம் வாரத்தில் நான்கு நாள் வேலை திட்டத்தை அறிமுகப்படுத்தவும் தற்போதைய தினசரி வேலை நேரத்தை 8 மணித்தியாலத்தில் இருந்து 12 மணிநேரமாக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக சில தொழிற்சங்க குற்றச்சாட்டுகளை தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார மறுத்துள்ளார்....
விலை குறைப்பு செய்யப்பட்டுள்ள பால் மா முதலில் மேல் மாகாண மக்களுக்கே பகிர்ந்தளிக்கப்படும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.மேல் மாகாணத்திற்கான பால்மா விநியோகத்தினை தொடர்ந்து ஏனனய மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அந்த...
கம்பளை பிரதேசத்தில் அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட பாத்திமா முனவ்வராவின் ஜனாசா நல்லடக்கம் இன்று மாலை நடைபெற்றுள்ளது.
மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக வலுவடைந்த Mocha என்ற பாரிய சூறாவளியானது நேற்று, வட அகலாங்கு 15.10 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 88.80 E இற்கும் அருகில் மையம் கொண்டிருந்தது.அது வடக்கு –...
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் சிறுமி ஒருவரை கடத்த முயற்சி மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் இளைஞன் ஒருவரை மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்கள். இன்று காலை 7 மணியளவில் கைவேலிப்பகுதியில் 10 வயதுடைய சிறுமி...