மாணவர் ஒருவரை பாடசாலைக்கு அனுமதிப்பதற்காக வாக்காளர் பெயர் பட்டியலில் பெயரை உள்ளீர்ப்பதற்கு 70 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற, குப்பியாவத்தை – மேற்கு கிராம உத்தியோகத்தர் இலஞ்ச ஒழிப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.முறைப்பாட்டாளர் மற்றும் அவரின்...
உரத்திற்கான வவுச்சர்களை, மே மாத இறுதிக்குள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.இந்த வவுச்சர்களை அச்சிடும் பணிகளை அரச அச்சகம் முன்னெடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.திண்ம உரம் உள்ளிட்ட அனைத்து வகையான...
மாகாணங்களுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் அனைத்து பஸ்களிலும் GPS கருவிகளைப் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.பதிவு செய்யப்பட்டுள்ள, மாகாணங்களுக்கிடையில் சேவையில் ஈடுபடும் மூன்றில் ஒரு வீத பஸ்களில் GPS கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.இதற்கமைய, 24...
சிங்கப்பூரில் ஆகக்கூடிய வருமானத்தை பெறக்கூடிய தாதியர் தொழில் துறையில் இலங்கையருக்கு தொழில் வாய்ப்புகான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.இந்த தொழில் வாய்ப்புகான ஊழியர்களை குழுக்களாக அனுப்பும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக சிங்கப்பூருக்கு தொழில் வாய்ப்புகளுக்காக செல்லும் 36...
கம்பளையில் காணாமல் போயிருந்த நிலையில், கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணின் உடலம் இன்று மதியம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.22 வயதான இளம் பெண்ணின் உடலே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.கம்பளை நீதிமன்ற நீதவான் முன்னிலையில்,...
நாட்டில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 12ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது.கல்வி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.எதிர்வரும் 29ஆம் திகதி முதல் கல்விப் பொதுத் தராதர சாதாரண...
உலகின் முதலாவது சர்வதேச சுற்றாடல் பல்கலைக்கழகம் இலங்கையில் ஸ்தாபிக்கப்படும் எனவும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு உலக நாடுகளுக்கு ஆதரவளிப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.காலநிலை மாற்றம் இன்று உலகிற்கு சவாலாக உள்ள போதிலும் அது...
ஊழல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்தது சட்டவிரோதமானது என்றும், அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும், அந்நாட்டு உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.இதன்படி, இம்ரான் கானை உயர் நீதிமன்றத்திற்குக் கொண்டு...
களுத்துறை பாடசாலை மாணவியின் மரணத்துடன் தொடர்புடைய களுத்துறை நகரின் மத்தியில் அமைந்துள்ள ஐந்து மாடி ஹோட்டல் தர நிர்ணயத்திற்கு அமைய கட்டப்பட்டதா என நகர அபிவிருத்தி அதிகாரசபை விசாரணை… பாடசாலை மாணவியின் மரணத்துடன் தொடர்புடைய களுத்துறை...
100,000 குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய முன்மொழியப்பட்டதை எதிர்த்து ஒட்டாரா குணவர்தன உள்ளிட்ட 26 விலங்கு உரிமை ஆர்வலர்கள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.சீன மிருகக்காட்சிசாலைகளில் காட்சிப்படுத்துவதற்காக வெளித்தோற்றத்தில் இலங்கைக்கு சொந்தமான 100,000 குரங்குகளை...