Connect with us

உள்நாட்டு செய்தி

நில்வலா கங்கையில் நீராடச் சென்றவருக்கு நடந்த கொடூரம். சடலத்தின் சில பாகங்கள் மாத்திரமே மீட்பு

Published

on

மாத்தறை, பீக்வெல்ல, நில்வலா ஆற்றுக்கு அருகில் நபர் ஒருவரை முதலை பிடித்துள்ளது.
குறித்த நபருடையது என சந்தேகிக்கப்படும் ஒரு பை மற்றும் ஒரு ஜோடி காலணிகள் குறித்த இடத்தில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபருடையது என சந்தேகிக்கப்படும் பல உடல் பாகங்களும் அந்த இடத்திற்கு அருகில் காணப்பட்டன.
சடலத்தின் பாகங்கள் மாத்தறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *