சிறு போகத்தில் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு உரம் கொள்வனவு செய்வதற்கான மானிய வவுச்சர்கள் வழங்கும் நடவடிக்கை நாளை (22) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.சிறு போகத்தில் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு இரசாயன அல்லது சேதன...
மேல் மாகாணத்திலும் இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு கடும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இன்று (21) பிற்பகல் 2.30 மணி முதல் நாளை (22) காலை 8.30 மணி வரை...
கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்தவர்களிடம் தரகர்கள் போல் காட்டி பணம் பறித்த மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி, இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.குடிவரவு திணைக்களத்திற்கு அருகில் இடம்பெற்று வரும்...
தமிழீழ விடுதலைப்புலிகளுடனான போர் மட்டுமே முடிந்தது. ஏனைய போர்கள் தொடர்வதாகத் தோன்றுகிறது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது ஆலோசகர்களுடனான முறைசாரா உரையாடலின் போது நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளதார்.கொழும்பின் ஊடகத்தகவல் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.இதன்போது பாதுகாப்பு தரப்பில்...
சட்டவிரோத மதுபானம் தயாரிக்கும் இடத்தை சுற்றிவளைத்த போது பொலிஸார், அங்கிருந்தவர்கள் தப்பியோடி வீடொன்றுக்குள் ஒழிந்துக்கொண்டனர்.அப்போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 18 வயது சிறுவன் காயமடைந்துள்ளான். அத்துடன், நாயொன்று உயிரிழந்துள்ளது.இந்த சம்பவம், கம்பளை பொலிஸ் பிரிவின் ஞாயிற்றுக்கிழமை...
அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதுடன், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஒரு தடவைக்கு தெரிவு செய்வது நாட்டுக்கு முக்கியமானது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.தேசம் பொருளாதார...
மோசமான காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களை ஓட்டும் போது மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் வாகனங்களை வைத்திருக்குமாறு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவு சாரதிகளுக்கு அறிவித்துள்ளது.அதேபோல், வாகனங்களுக்கு இடையே ஒரு இடைவெளியை வைத்து, இருட்டாக...
2023 ஆம் ஆண்டு G20 மாநாடுகள் அனைத்தும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இடம்பெற்று வருகின்றது.அதன்படி, G20 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் மட்டத்திலான மாநாடு ஏற்கனவே நடந்து முடிந்துள்ளது. டெல்லி, கோவா உள்ளிட்ட பகுதிகளில்...
இந்த வருடம் இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, இ-பாஸ்போர்ட்களை அறிமுகம் செய்வதற்கான கொள்முதல் நடவடிக்கையை ஏற்கனவே தொடங்கியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர்...
புதையல் தோண்டிய மூவர் பசறை பொலிஸாரால் இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். பசறை பிபில வீதி 13 ஆம் கட்டை மெத்தக்கடைக்கு மேல் உள்ள கோவில் ஒன்றில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் ஒரு பெண் உட்பட...