இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட Prednisolone கண் சொட்டு மருந்தை, மருந்துகளுக்கான கறுப்புப் பட்டியலில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஒவ்வாமை ஏற்பட்டமையினால் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட Prednisolone கண் சொட்டு மருந்தில் கிருமித்தொற்று...
பிரபல நடிகை ஒருவரின் வீட்டில் பணிப்பெண்ணாக ஒரு வருடத்திற்கும் மேல் பணியாற்றி உயிரிழந்த பதுலை தெமோதர பகுதியைச் சேர்ந்த ராஜகுமாரியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது கணவர் வாக்குமூலம் அளித்துள்ளார.எனவே, அவரது மரணத்திற்கும் நீதி வேண்டும்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 22ம் திகதி ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.ஜப்பானில் நடைபெறும் பொருளாதார உச்சி மாநாட்டில் அவர் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிய வந்துள்ளதுஜனாதிபதியின் ஜப்பானிய விஜயத்தை அண்மித்த நாட்களில் அரசாங்கத்தின் அமைச்சரவை...
ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி உலகின் மிகப்பெரிய கார் ஏற்றுமதியாளராக மாறியுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.இக்காலப்பகுதியில் சீனா 1.07 மில்லியன் வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது, இது 2022 முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது 58...
தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பான அறிக்கையை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட வைத்தியர்களை உள்ளடக்கிய ஐவர் அடங்கிய நிபுணர் குழு, உயிரிழந்த ஷாஃப்டரின் சடலத்தை நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் எழுத்து மூலம் கோரியுள்ளது. ஷாஃப்டரின்...
பதினொரு வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் 62 வயதான பௌத்த பிக்கு ஒருவரை இம்மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மொரட்டுவையில் உள்ள விகாரை ஒன்றில் வசிக்கும்...
இலங்கை தேசிய கட்டுமான சங்கம் (NCASL) சீமெந்து மூடை ஒன்றுக்கு ரூ.150 குறைக்கப்பட்டமை குறித்து கவலை தெரிவித்ததுடன், இந்த குறைப்பு போதாது எனவும், அரசாங்கம் சீமெந்து விலையை ரூ.1800 வரை குறைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.டொலரின்...
யுத்த வெற்றியின் 14ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று வெளியிட்ட அறிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கம் மீண்டும் கனடாவுடனான இராஜதந்திரப் போரில் இறங்கியுள்ளது.நேற்றைய தினம் கனடா பிரதமர் 14 வருடங்களுக்கு...
சிங்கப்பூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 8ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து இலங்கைப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் நேற்று (மே 18) இடம்பெற்றதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.உயிரிழந்தவர் தங்கொடுவ பிரதேசத்தில் வசிப்பவர் என...
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே சற்றுமுன் கிரிபத்கொட காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினரின் பணிக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பெயரில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் இன்று -18- இடம்பெற்ற...