மேல் மற்றும் தென் மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் கனமழை பெய்து வருவதால், களுகங்கை, களனி கங்கை, ஜின் கங்கை மற்றும் நில்வலா கங்கையின் நீர் மட்டங்களில் கணிசமான அளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ள போதிலும் வெள்ள அபாய...
இரண்டு பெண் அதிகாரிகள் மற்றும் ஐந்து பெண் மாலுமிகள் அடங்கிய பெண்களின் முதல் குழு நேற்று SLNS கஜபாகுவில் இணைக்கப்பட்டதன் மூலம், இலங்கை கடற்படை முதல் முறையாக கடல் கடமைகளுக்கு பெண்களை நியமித்து ஒரு வரலாற்று...
பண்டாரவளை – கொஸ்லாந்தை – மேல் தியலும பிரதேசத்தில் உள்ள நீர்வீழ்ச்சிப் பகுதியில், காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.காட்டு யானை தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் கொஸ்லாந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்,...
களுத்துறை பிரதேசத்தில் 16 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்து பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக கூறப்பட்ட தனியார் மேலதிக வகுப்பு ஆசிரியர் இன்று (11) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சந்தேக நபர் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக களுத்துறை பிரிவு...
அடுத்த மூன்று ஆண்டுகளில் நடுத்தர வர்க்கத்தினருக்காக 866 வீடுகள் கொண்ட ஐந்து வீட்டுத் திட்டங்கள்… திட்ட மதிப்பு 25 பில்லியன் ரூபாய்… நிட்டம்புவ மற்றும் வெலிசர வீடமைப்புத் திட்டங்களின் நிர்மாணப் பணிகள் இவ்வருடம் ஆரம்பம்…– அமைச்சர் பிரசன்ன ரணதுங்கநடுத்தர...
கண்டி, சமூக அபிவிருத்தி நிறுவகம் மலையக மக்களின் 200 வருடகால வரலாற்றை நினைவுக்கூறும் வகையில், இம்மக்களது வரலாறு மற்றும் நாட்டின் அபிவிருத்திக்கு வழங்கிய பங்களிப்பினை வெளிக்காட்டும் வகையில் எதிர்வரும் 2023 மே மாதம் 19, 20,...
5 வருடங்களாக வருமான அனுமதிப்பத்திரம் பெறாத வாகனங்களை கருப்புப் பட்டியலில் சேர்க்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த விசேட அறிக்கையொன்றை விடுத்து இதனை தெரிவித்துள்ளார்.இதற்கமைய, 5 ஆண்டுகளாக...
முட்டைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை விட முட்டைகளை குறைந்த விலையில் கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.எம். சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி அதிக விலை...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம், டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு, அனைத்து மாகாண செயலாளர்களுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க எழுத்து மூலம் அறியப்படுத்தியுள்ளார்டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் தேவைக்கு ஏற்ப...
தெஹிவளை, வைத்தியசாலை வீதி பகுதியில் இருவர் மீது சிலர் தாக்குதல் நடத்தி ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றையவரை படுகாயப்படுத்திய சம்பவம் தொடர்பில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் லொறி, வேன் மற்றும் முச்சக்கரவண்டி என்பன பொலிஸாரால்...