முட்டையின் விலை குறைக்கப்படாவிட்டால் முட்டையை இறக்குமதி செய்ய நேரிடும் என, விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதேவேளை, ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை 1300 ரூபாவாக அதிகரித்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் எரிவாயுவின் விலையை கணிசமாக உயர்த்த வேண்டிய தேவை உள்ளது என்று லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் குறிப்பிடுகையில், எதிர்வரும் ஜனவரி...
வெல்லம்பிட்டிய உமகிலிய விளையாட்டு மைதானத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போதிலும், துப்பாக்கி வெடிக்காததால் அவரது உயிர் தப்பியதாக வெல்லம்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
மக்களை மரணப்படுக்கைக்கு தள்ளி நாட்டை வங்குரோத்தாக்கிய ராஜபக்ச குடும்பத்தை பாதுகாத்துவரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வரி விதிப்புகள் மூலம் மக்களை துன்பத்துக்குள் தள்ளியுள்ளார் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். மேலும், “வற் வரி...
இலங்கை கிரிக்கெட் ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் பிரபல வீரர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
காலியின் பல பகுதிகளுக்கு நாளை காலை 8.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது....
3 வகையான புதிய கிருமி தொற்றினால் நெற் செய்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் குறித்த கிருமி தொற்று காரணமாக 20,000 ஹெக்டேருக்கும் அதினமான நெற்பயிர்கள் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு,...
புத்தளம் மாவட்டத்தில் யானைக்கால் நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. கிராமப்புறங்களில் இந்நோய் பரவும் அபாயம் அதிகம் என சுகாதார பூச்சியியல் அதிகாரி புத்திக சமில தெரிவித்துள்ளார். ஜப்பான்ஜபரா, சல்வேனியா போன்ற...
நாட்டின் பல பகுதிகளில் இன்றிரவு வேளையில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு, ஊவா, மேல், சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் 75 மில்லீமீற்றருக்கும் அதிக அளவிலான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக...
இலங்கையில் மன நோயாளிகள் மிகக் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொளவதாக மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அதிர்ச்சியளிக்கும் அளிக்கும் வகையிலான அறிக்கை ஒன்று கூறுகிறது. மன நோயாளிகளும் அளிக்கும் படும் சிகிச்சையில் சில நடவடிக்கைகள் மற்றும் வசதிகள்...