Connect with us

உள்நாட்டு செய்தி

தரமற்ற தடுப்பூசி இறக்குமதி: சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளரிடம் வாக்குமூலம் பதிவு  

Published

on

 

தரமற்ற இம்யூனோ குளோப்ளின் தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்ரகுப்தாவிடம் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

அவரிடம் சுமார் 4 மணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் தரமற்ற இம்யூனோ குளோப்ளின் தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சின் மருந்து விநியோகப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில விக்ரமநாயக்க உள்ளிட்ட 4 பேர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *