Connect with us

Entertainment

இந்த பொங்கலுக்கு “வாத்தி Raid ” டு conform

Published

on

லோகேஸ் கனகராஜின் இயக்கத்தில் “தளபதி விஐய்” நடிப்பில் உருவான திரைப்படம் “Master” ஆகும்.
2020 ஏப்ரலில் வெளியிட தீர்மானித்த இத்திரைப்படம் ,covid-19 அசாதாரண சூழ்நிலையால் படத்தின் Release date பிற்போடப்பட்டது.

இந்நிலையில் “மாஸ்டர்” படத்தின் தயாரிப்பு தரப்பில் 13.01.2021 அன்று அதாவது “தைப்பொங்கல்” தினத்தை முன்னிட்டு வெளியிடுவதாக அதிகார பூர்வ அறிவிப்பை Twitter தளத்தில் அறிவித்துள்ளது.

சுமார் 8 மாதங்களின் பின்பு திரை அரங்குகளில் வெளியாகும் இத்திரைப்படத்தை “Netflix” ல் வெளியிடும் உரிமை வழங்கப்பட்ட போதும் 75%-100% பார்வையாளர்களை உள்ளடக்கியவாரும் திரை அரங்குகளில் காணலாம் என திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

இதனையொட்டி உலகெங்கும் உள்ள விஜய் ரசிகர்கர்கள் இந்த செய்தியை கேட்டு கொண்டாடி சமூக வலைத்தளங்களில் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *