Connect with us

முக்கிய செய்தி

எரிபொருள் விலையில் மாற்றம்..!

Published

on

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி,

*ஒக்டேன் 92 ரக பெற்றோல் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன்,

அதன் புதிய விலை 346 ரூபாவாக குறைந்துள்ளது.

*ஒக்டேன் 95 ரக பெற்றோல் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன்,

அதன் புதிய விலை 426 ரூபாவாக அதிகரித்துள்ளது.

*ஒடோ டீசல் 27 ரூபாவால் குறைவடைந்துள்ளதுடன்

அதன் புதிய விலை 329 ரூபாவாக அதிகரித்துள்ளது.

*சுப்பர் டீசல் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன்_*,

அதன் புதிய விலை 434 ரூபாவாக அதிகரித்துள்ளது.

*மண்ணெண்ணெய் 02 ரூபாவால் குறைவடைந்துள்ளதுடன்_*,

அதன் புதிய விலை 247 ரூபாவாக அதிகரித்துள்ளது.