Connect with us

முக்கிய செய்தி

உள்ளூராட்சி மன்ற அமைப்புகளை மீண்டும் கூட்ட பொது வாக்கெடுப்பு தேவை – சட்டமா அதிபர்

Published

on

பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெடகொடவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரத்தியேக உறுப்பினர் சட்டமூலத்தின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றங்களை மீளக் கூட்டுவதற்கு பொது வாக்கெடுப்பு அவசியம் என சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *