Connect with us

Sports

ஒத்திவைக்கப்பட்ட T20 தொடர்

Published

on

அவுஸ்திரேலிய அணி எதிர்வரும் நியூசிலாந்து T20 விஜயத்தை இரத்து செய்வதாக அறிவித்தள்ளது.

நியூசிலாந்து தமது எல்லைகளை தொடர்ந்தும் மூடியுள்ளதால் இந்த முடிவு எடுகு;கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவுஸ்திரேலிய அணி எதிர்வரும் மார்ச் மாதத்தில் நியூசிலாந்துக்கு சென்று 3 போட்டிகளில் தொடரில் விளையாட தீர்மானித்திருந்தது.

இந்த தொடர் மார்ச் மாதம் 17 ஆம், 18 ஆம் மற்றும் 20 ஆம் திகதிகளில் நடைபெற இருந்தது.

நியூசிலாந்து தமது எல்லைகளை தொடர்ந்தும் மூடியுள்ளதால் இரு நாட்டு கிரிக்கெட் சபைகளும் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளன.

மேற்படி தொடர் மார்ச் 25 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படகின்றது.