தலவாக்கலை லோகி தோட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் 200 வருடங்கள் பழமையான ஆல மரக் கிளையொன்று விழந்தால் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசாரணைகளுக்கு அமைய ஆசிரியரின் மரணத்துக்கு பொறுப்ப கூற வேண்டியவர்களை...
வனிந்து ஹசரங்கவிற்கு நாளை ஆரம்பமாகவுள்ள இந்தியாவிற்கு எதிரான T20 தொடரில் கலந்து கொள்ள முடியாது என தெரிவிக்கப்படுகின்றது. இறுதியாக மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனையிலும் அவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. அனைத்து மாநகராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றியதுடன், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும் பெரிய வெற்றியை பதிவு செய்தது. இந்த நிலையில், வெற்றிக்கு முழு காரணம், தமிழகத்தில் தி.மு.க. தலைமையில்...
நாட்டில் இன்று (23) மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ள நேர அட்டவணையை பொதுப் பயன்பாட்டு திணைக்களம் வெளியிட்டுள்ளது. A,B,C வலையங்களில் 4.40 நிமிடங்களும் ஏனைய வலையங்களில் 4.30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42.79 கோடியாக உயர்ந்தது. உலக அளவில் 59.23 லட்சம் பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 35.57 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின் குணமடைந்துள்ளனர். ஜெர்மனியில் 1.58 லட்சம்...
எரிபொருள் விலையை அதிகரிக்காது அதனை தொடர்ச்சியாக வழங்குமாறு நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நேற்றைய அமைச்சரவை கூட்டத்திதையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தேர்வாளர்கள் மற்றும் பயிற்சியாளரின் ஆலோசனை படியே பானுக்கவை தெரிவுச் செய்யவில்லை என விளையாட்டுத் துறை துறை அமைச்சர் கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (22) உரையாற்றிய போதே விளையாட்டுத்தறை துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ இதனை கூறியுள்ளார்.
நீர்மின் உற்பத்திக்காக பயன்படுத்தும் மலையகத்தின் மிகப்பெரிய நீர்த்தேக்கங்களின் ஒன்றான மவுசாக்கலை நீர்த்தேகத்தில் நேற்று (21) திகதிக்கு சுமார் 55 சதவீதம் வரை நீர் குறைந்துள்ளதாகவும் தற்போது 45.4 சதவீத நீர் மாத்திரமே எஞ்சியிருப்பதாகவும் மின்சார சபை...
வட்டவளை, ஹயிற்றி தோட்டத்திலுள்ள விகாரைக்கு முன்பாக இன்று (22) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தோட்ட மக்கள், சிறார்கள் என பலர் இப்போராட்டத்தில் பங்கேற்று நீதிக்காக கோஷம் எழுப்பினர். வட்டவளை, டெம்பல்ஸ்ட்டோவ் தோட்டத்திலுள்ள சிறுவன் ஒருவரை, ஹயிற்றி தோட்டத்தில்...
உள்நாட்டுத் தொழிற்றுறைகளில் முதலீடுகளைச் செய்து, இந்நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உள்நாட்டுத் தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுத்தார். பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில்முனைவோருடன் நேற்று (21) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி...