Connect with us

உள்நாட்டு செய்தி

O/L பரீட்சை நடைபெறும் திகதி

Published

on

கல்வி பொது தராதர உயர்தர (A/L) பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 04 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

இதேவேளை, 2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.