இந்த வருட லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் வரை பிற்போடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் ஜூலை, ஒகஸ்ட் மாதங்களில் LPL போட்டிகளை நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நவம்பர் 19 முதல் டிசம்பர் 12 வரை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.