Connect with us

Sports

இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளருக்கு கொவிட்

Published

on

இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் கிரான்ட் பிளவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் அண்மையில் முடிவடைந்த இங்கிலாந்து அணியுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்றார்.

எனினும் எதிர்வரும் இந்திய அணியுடனான தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *