Connect with us

உலகம்

கொரோனா: புதிதாக 701 பேர் உயிரிழந்தனர்

Published

on

ஒரே நாளில் புதிதாக 3 லட்சத்து 12 ஆயிரத்து 753 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக 701 பேர் உயிரிழந்தனர்.

கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 63 லட்சத்து 21 ஆயிரத்து 260 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 50 கோடியே 67 லட்சத்து 54 ஆயிரத்து 56 பேர் குணமடைந்துள்ளனர்.

ஒரே நாளில் 4 லட்சத்து 53 ஆயிரத்து 824 பேர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் ஒரே நாளில் 51,497 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில், 108 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.

ஒரே நாளில் வடகொரியாவில் 66,680 பேரும் தைவானில் 53,023 பேரும் பிரேசிலில் 41,353 பேரும் அவுஸ்திரேலியாவில் 17,763 பேரும் ஜப்பானில் 16,130 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.